முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 3வது சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார்

Jan 24, 2020 02:44 PM 318

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் 3-வது சுற்றில் செரீனா வில்லியம்ஸ், வோஸ்னியாக்கி ஆகியோர் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினர்.

ஆஸ்திரேலிய ஓபன் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. மகளிர் ஒன்றையர் பிரிவில் அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், 3வது சுற்றில் சீனாவின் கியங் வாங்கிடம் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். இந்த வருட ஆஸ்திரேலிய ஓபன் போட்டியை வென்று 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை செரீனா வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உலகின் 29ஆம் நிலை வீராங்கனையான வாங்கிடம்  4-6, 6-7, 5-7 என்ற நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.

Comment

Successfully posted