சட்டமன்றத்தில் மத்திய அரசை எதிர்த்து கண்டன தீர்மானம் போட முடியாது

Jul 08, 2019 03:40 PM 206

நீட் தேர்வு தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நீட் தேர்வு விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, உச்ச நீதிமன்றத்திலோ, உயர் நீதிமன்றத்திலோ சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று  தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் மத்திய அரசை எதிர்த்து கண்டன தீர்மானம் போட முடியாது என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

Comment

Successfully posted