தேர்தல் பாதுகாப்பை ஒட்டி காவல்துறை சார்பில் நடைபெற்ற அணிவகுப்பு

Apr 11, 2019 02:53 PM 301

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில், காவல் துறை அணிவகுப்பு நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், நடைபெறவிருக்கும் தேர்தலை ஒட்டி, பாதுகாப்புக்காக வந்துள்ள காவல் துறையினரின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பு நிகழ்ச்சி, காவல் துறை துணை கண்காணிப்பாளர் வேலுமணி தலைமையில் நடைபெற்றது.

இதில் தாராபுரம், மூலனூர், அலங்கியம் ஆகிய பகுதிகளில், போக்குவரத்து காவலர்கள்,பெண்காவலர்கள் மற்றும் ஊர்காவல்படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது.

Comment

Successfully posted