தங்கம் விலை சற்று குறைவு..!

Feb 10, 2020 02:45 PM 1140

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 104 ரூபாய் குறைந்து 31 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் 24 காரட் தங்கத்தின் விலை, கிராமுக்கு 13 ரூபாய் குறைந்து, 4 ஆயிரத்து 80 ரூபாயாகவும், சவரனுக்கு 104 ரூபாய் குறைந்து 32 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 13 ரூபாய் குறைந்து 3 அயிரத்து 885 ரூபாய்க்கும், சவரனுக்கு 104 ரூபாய் குறைந்து, 31 ஆயிரத்து 80 ரூபாயாகவும் விற்பனையாகிது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் 49 ரூபாய் 90 பைசாவாகவும், ஒரு கிலோ 49 ஆயிரத்து 900 ரூபாயாகவும் உள்ளது.

Comment

Successfully posted