இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை

Jul 11, 2019 06:15 PM 167

இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு 456 ரூபாய் உயர்ந்துள்ளது.. அதேபோல் வெள்ளியின் விலை கிலோவிற்கு 300 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 456 ரூபாய் உயர்ந்து 26 ஆயிரத்து 616 விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 30 காசுகள் அதிகரித்துள்ளது. 1 கிலோ 300 ரூபாய் வரை உயர்ந்து 41 ஆயிரத்து 300 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் தங்கத்தின் விலை 57 ரூபாய் உயர்ந்து 3ஆயிரத்து 327 ரூபாய்க்கும்

22 கேரட் தங்கம் ஒரு சவரனுக்கு 456 ரூபாய் உயர்ந்து 26 ஆயிரத்து 616 க்கும் விற்பனை செய்யப்படுகிறது

24 கேரட் தங்கம் ஒரு கிராம் 3 ஆயிரத்து 427 இல் இருந்து 57 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 484க்கும் விற்பனையாகிறது

அதேபோல் 24 கேரட் தங்கம் ஒரு சவரன் 27 ஆயிரத்து 416 ல் இருந்து 27 ஆயிரத்து 872 க்கு விற்பனை செய்ய்படுகிறது

Comment

Successfully posted