சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 9 காசுகள் குறைவு

Aug 11, 2019 12:07 PM 76

கடந்த சில நாட்களாக குறைந்த வந்த பெட்ரோல், டீசல் விலை, இன்றும் 9 காசுகள் குறைந்தது. பெட்ரோல் லிட்டருக்கு 74 ரூபாய் 78 காசுகளுக்கு விற்பனை ஆகிறது. டீசல் லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து 69 ரூபாய் 19 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை 41 காசுகள் அதிகரித்து பீப்பாய்54 புள்ளி 73 டாலர்களாக உள்ளது.

Comment

Successfully posted