வயதான தோற்றத்தில் தோனி தனது மகளுடன் விளையாடும் காட்சி இணையத்தில் வைரல்

May 10, 2020 12:20 PM 1418

கொரோனாவால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, ராஞ்சியில் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்த சூழலில் தோனியும், அவரது மகள் ஸிவாவும், நாயுடன் விளையாடும் காட்சி இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் தோனி வயதான தோற்றத்தில் காட்சியளிப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Comment

Successfully posted