வைரலாகும் Mr.லோக்கல் திரைப்படத்திற்காக சிவகார்த்திகேயன் பாடிய பாடல்

Apr 17, 2019 03:29 PM 240

மிஸ்டர் லோக்கல் திரைப்படத்திற்காக சிவகார்த்திகேயன் பாடிய பாடல் வைரலாகிறது. ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ள படம் மிஸ்டர் லோக்கல். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ள இந்தப் படத்தை மே ஒன்றாம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். இத்திரைப்படத்திற்காக சிவகார்த்திகேயன் பாடியுள்ள ”கலக்கலு...” என்ற பாடல் வைரலாகிறது. ஹிப் ஹாப் ஆதி இசையில், ரோகேஷ், மிர்ச்சி விஜய் மற்றும் கே.ஆர்.தரண் எழுதியுள்ள இந்த பாடலை சிவகார்த்திகேயன் பாடியுள்ளார்.

Comment

Successfully posted