தமிழகத்தில் இரண்டு தலைநகரம் என்பது அமைச்சர்களின் கருத்து - வைகைச்செல்வன்

Aug 21, 2020 09:30 PM 2136

தமிழகத்தில் இரண்டு தலைநகரம் என்பது அமைச்சர்களின் கருத்து என அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் நிலை குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என கூறினார்.

Comment

Successfully posted