உலகிலேயே விலை உயர்ந்த கார்..பார்த்தால் அசந்துவிடுவீர்கள்

Mar 13, 2019 02:04 PM 489

உலகில் பலவிதமான வாகனங்கள் உள்ளன அதில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது கார்.ஒருவரின் தகுதியை அவர் வைத்திருக்கும் கார் கொண்டு நிர்ணயிக்கிறார்கள்.சாதாரண கார்களுக்கு இப்படின்னா பந்தைய கார்களுக்கு தனி சிறப்பு உள்ளது.அது மட்டும் அல்லாமல் கார் பிரியர்கள் இடையில் பந்தையகர்களுக்கு தனி இடம் உண்டு.இதனால் பல நிறுவங்கள் போட்டி போட்டுகொண்டு கார்களை வடிவமைக்கின்றனர்.தற்போது உலகிலேயே அதிகவேக மற்றும் அதிக விலை கொண்ட புதிய கார் ஒன்றை புகாட்டி நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்துள்ளது.புகாட்டி நிறுவனமானது கார் தயாரிப்பில் முன்னிலை வகிப்பதோடு பைக் தயாரிப்பிலும் அவர்களை அடித்துகொள்ள முடியாது.

image

 

இதன் விலை €16.7m Euros இந்திய மதிப்பில் சுமார் 130 கோடி ரூபாய் .இதன் முகப்பு விளக்குகள் அனைத்தும் led-யால் வடிவமைக்க பட்டுள்ளது.இது பார்வையாளர்களை வெகுவாக கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதனை பார்த்தாலே நமது கண்கள் ஒளிரும் அளவிற்கு இதன் தோற்றம் அமைந்துள்ளது.அதிவேக திறன்கொண்ட, அதிக விலை கொண்ட கார்களில் புகாட்டி நிறுவன கார் முதல் இடத்தை பிடித்துள்ளது.தற்போது புகாட்டி நிறுவன காரை இந்தியாவில் நான்கு பேர் பயன்படுத்துகிறார்கள்.இப்போது புதிதாக வடிவமைத்துள்ள இந்த காரை வாங்கவேடும் என்றல் புக் செய்த பின் சுமார் இரண்டரை ஆண்டுகள் கழித்து தான் இந்த காரை நாம் பயன்படுத்தமுடியும்.

image

Comment

Successfully posted

Super User

nice news