இன்ஸ்டாகிராமில் எந்தக் கணக்கும் இல்லை- நடிகர் விஜய் மறுப்பு

Oct 13, 2018 06:34 AM 900


நடிகர் விஜயின் மகன் மற்றும் மகள் மீது இன்ஸ்டாகிராமில் கணக்கு இருப்பதாக வதந்திகள் வெளியானது.இதனை மறுத்துள்ள விஜய் தரப்பு, எந்த விதமான கணக்கும் இல்லை என்றும்,அந்தக் கணக்கு போலியானது எனவும் விளக்கம் அளித்துள்ளது.இதற்கான விளக்கத்தை செய்தித் தொடர்பாளர் ரியாஸ் தெரிவித்துள்ளனர்.

Comment

Successfully posted