இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன?

Sep 01, 2019 10:16 AM 423

இன்று விடுமுறை என்பதால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றம் ஏதும் இன்றி நேற்றைய விலைக்கு விற்பனையாகி வருகிறது. அதன்படி 24 காரட் தங்கத்தின் விலை, கிராம் ஒன்று 3 ஆயிரத்து 848 ரூபாயாக உள்ளது.

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு கிராம் 3 ஆயிரத்து 691 ரூபாய்க்கும், சவரன் 29 ஆயிரத்து 528 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி 51 ரூபாய் 60 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி 51 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Comment

Successfully posted