உங்க சிம் ஜியோ சிம்மா... அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்...

Dec 08, 2018 01:07 PM 2201

ஜியோ சிம் பயன்படுத்தவோருக்கு ஒரு டிப்ஸ். உங்கள் போன் Switch Off செய்யப்பட்டாலோ அல்லது சார்ஜ் இல்லாமல் Switch Off ஆனாலோ நீங்கள் call forward செய்யலாம்.

உங்கள் போன்-ல் *401*callforward செய்யப்படவேண்டிய நம்பர் type பண்ணி dail செய்யவும் . (Example *401*உங்கள் மொபைல் நம்பர்)

இதையடுத்து call forward activate செய்யப்படுகிறது.

இனி உங்கள் Switch Off செய்யப்பட்டாலோ அல்லது சார்ஜ் இல்லாமல் Switch Off ஆனாலோ, நீங்கள் குறிப்பிட்டுள்ள நம்பருக்கு call forward செய்யப்படும்.

இந்த சேவையை நிறுத்த வேண்டும் என்றால் *402 type பண்ணி dail செய்யவும் (Example *402). இதையடுத்து call forward சேவை நிறுத்தப்படும்.

Comment

Successfully posted