2 நிமிடம் 38 நொடிகளில் 103 யோகாசனம் - திருவண்ணாமலை மாணவி உலக சாதனை

Dec 08, 2018 10:23 PM 482

திருவண்ணாமலையில் 6-ம் வகுப்பு மாணவி ஒருவர் 2 நிமிடம் 38 நொடிகளில் 103 யோகாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

திருவண்ணாமலையில் தனியார் பள்ளியில் யுனிவர்சல் கின்னஸ் ரெக்கார்ட்ஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட 6ஆம் வகுப்பு மாணவி மிஸ்தி, யோகநித்திரை ஆசனம், பத்ராசனம், பச்சாசனம் உள்ளிட்ட 103 ஆசனங்களை 2 நிமிடம் 38 வினாடிகளில் செய்து உலக சாதனை படைத்தார்.

Comment

Successfully posted