இன்றைய ஐ.பி.எல். போட்டியில், சென்னை, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன

Apr 28, 2021 08:05 AM 6674

ஐ.பி.எல். தொடரில் இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி, ஐதராபாத்தை எதிர்கொள்கிறது.

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.

இரு அணிகளும் இதுவரை 14 முறை மோதியுள்ளன.

image

இதில் சென்னை 10 முறையும், ஐதராபாத் அணி 4 முறையும் வென்றுள்ளது.

இன்றைய ஆட்டத்தில் வென்றால், சென்னை அணி தொடர்ந்து வெல்லும் 5வது போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Comment

Successfully posted