இன்றைய ஐ.பி.எல். போட்டியில், பஞ்சாப், கொல்கத்தா அணிகள் மோதுகின்றன

Apr 26, 2021 10:06 AM 1421

இன்று நடைபெறும், ஐ.பி.எல் 21வது லீக் போட்டியில், கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த போட்டி அகமதாபாத் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது.

image

 

Comment

Successfully posted