இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

Sep 10, 2019 08:39 AM 56

சென்னையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் லிட்டருக்கு 74 ரூபாய் 51 காசுகளில் இருந்து 74 ரூபாய் 56 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 68 ரூபாய் 79 காசுகளில் இருந்து 68 ரூபாய் 84 காசுகளுக்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 57 புள்ளி 69 டாலருக்கு விற்பனையாகி வருகிறது.

Comment

Successfully posted