இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

Oct 05, 2019 01:29 PM 184

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 32 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 184 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

சென்னையில், 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 4 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 805 ரூபாய்க்கும், சவரனுக்கு 32 ரூபாய் அதிகரித்து 30 ஆயிரத்து 440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 4 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 648 ரூபாய்க்கும், சவரனுக்கு 32 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 184 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது

வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி 49 ரூபாய் 10 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி 49 ஆயிரத்து 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Comment

Successfully posted