இன்றைய தங்கம் விலை நிலவரம்

Oct 26, 2019 02:59 PM 266

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து, 29 ஆயிரத்து 504 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


24 கேரட் தங்கத்தின் விலை, கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து, 3 ஆயிரத்து 853 ரூபாய்க்கும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 824 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து, 3 ஆயிரத்து 688 ரூபாய்க்கும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து, 29 ஆயிரத்து 504 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து, 50 ரூபாய் 40 காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 200 ரூபாய் குறைந்து 50 ஆயிரத்து 400-க்கும் விற்கப்படுகிறது.

Comment

Successfully posted