சங்ககிரி அருகே ரயில் கொள்ளை சம்பவத்தை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

May 10, 2019 08:54 AM 198

சேலம் மாவட்டம் சங்ககிரி காளிப்பட்டி பிரிவு அருகே மற்றோரு ரயில்வே பாலம் பணிகள் துவங்கி உள்ளதால், அனைத்து ரயில்களும் வேகத்தை குறைத்து மெதுவாக செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ரயிலில் பயணம் செய்யும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதால், அதிக அளவில் காவல்துறையினரை குவிக்க வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Comment

Successfully posted