ஐ.பி.எல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்

Apr 25, 2021 08:42 AM 1366

ஐ.பி.எல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன.

பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

image

 

இரவு 7:30 மணிக்கு தொடங்கும் இரண்டாவது போட்டியில், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்ல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

image

Comment

Successfully posted