கொரோனா பாதித்த கர்ப்பிணிப் பெண் உருக்கமான வீடியோ!

Mar 27, 2020 05:25 PM 3592

அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரிட்டனை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் வேண்டுகோள் விடுத்திருப்பது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.  உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா வைரசால் தாம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தாமும், கருவில் இருக்கும் குழந்தையும் உயிருக்கு போராடி வருவதாகவும் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அனைவரும் வீட்டிலேயே இருங்கள் எனவும் அந்த பெண் வலியுறுத்தியுள்ளார்.  
 

Comment

Successfully posted