நாடு முழுவதும் தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா அமல்

Dec 05, 2019 10:41 AM 331

நாடு முழுவதும் தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக இந்தியா வந்துள்ள இஸ்லமியர் அல்லாதோருக்கு குடியுரிமை அளிக்க இந்த மசோதா வழி செய்கிறது. இந்த மசோதாவை இன்னும் இரு தினங்களில் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Comment

Successfully posted