தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் தமாகா தலைவர் வாசன் சந்திப்பு

Mar 15, 2019 07:31 PM 91

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். இதேபோன்று, தேமுதிக தலைவர் விஜயகாந்தையும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சந்தித்து பேசினார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் நடைபெற்ற மரியாதை நிமித்தமான சந்திப்பில், தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தமாகா நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Comment

Successfully posted