சுற்றுலாப் பயணிகளின் மனதைக் கவர்ந்த வியூ பாயிண்ட்

Sep 09, 2021 08:22 AM 1336

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல் VIEW POINT சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

கொச்சி- தனுஷ்கோடியின் தேசிய நெடுஞ்சாலையில் அடிமாலி- மூணார் வழிப் பாதையில் அமைந்துள்ள பள்ளிவாசல் பக்கத்தில் உள்ள இரண்டாம் மைல் பகுதியில் உள்ள வியூபாய்ண்ட் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் மனதை கொள்ளை கொண்டுள்ளது. மூணாறு சென்றடையும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சுற்றுலா தொழில் மற்றும் சாலையோர வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Comment

Successfully posted