விஜய் மல்லையா பேசியதை தான் கேட்கவே இல்லை - அருண் ஜேட்லி

Oct 17, 2018 10:33 AM 355

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்திருக்கும் அவர், நீரவ் மோடியை தனது வாழ்நாளில் சந்தித்ததாக நினைவில்லை என்றும், அவ்வாறு நீரவ் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து தன்னை சந்தித்திருந்தால் அது வரவேற்பு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் என தெரிவித்தார்.

இந்தநிலையில் ஒருமுறை விஜய் மல்லையா தன்னை நாடாளுமன்ற வளாகத்தில் துரத்தி வந்து பேசியதாக கூறிய அருண் ஜெட்லி, ஆனால் அவர் பேசியதை தான் காது கொடுத்து கேட்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

Comment

Successfully posted