தயாரிப்பாளர் சங்கப் பணத்தை முறைகேடாக செலவு செய்கிறார் விஷால்

Mar 08, 2019 09:42 PM 53

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் சங்க விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் பணத்தை செலவு செய்துள்ளதாக நடிகர் எஸ். வி சேகர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பல தயாரிப்பாளர்களின் முயற்சியால் சேர்க்கப்பட்ட பணத்தை முறைகேடாக செலவு செய்வது திருட்டுக்கு சமம் என்றும் குறிப்பிட்டார்.

Comment

Successfully posted