நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

Mar 15, 2019 09:34 PM 95

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரத்தில் நடந்த வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் துவக்கி வைத்தார். நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாக நடந்த இந்தப் பேரணியில், விழிப்புணர்வு பதாகைகளை கையில் எந்தியவாறு அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவ - மாணவிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் உட்பட 300  க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Comment

Successfully posted