கருகரு தாடி,மீசை வேண்டுமா? இதை செய்யுங்கள்

Sep 18, 2019 05:56 PM 484


பெண்கள் முகத்தை அழகாக வைத்துக்கொள்ள விரும்புவதை போல ஆண்கள் கருகரு மீசை, தாடியை தான் விரும்புவார்கள்.சிலருக்கு இயற்கையாகவே தாடி அடர்த்தியாக வளரும்.சிலருக்கு என்ன செய்தாலும் வளரவே வளராது.இனி தாடி, மீசை வளரவில்லை என்ற கவலையை விட்டுவிட்டு இதை செய்ய ஆரம்பியுங்கள்.

1.இரவு தூங்குவதற்கு முன் முகத்தை வெந்நீரில் ஆவி பிடிக்க வேண்டும்.

2.பின்பு ஆமணக்கு எண்ணெய்யை மீசை மற்றும் தாடி வளரும் இடத்தில் தடவிட்டு உறங்க வேண்டும்.

3.இப்படி தினமும் செய்து வந்தால் உங்கள் முகத்தில் கருகருவென மீசையும், தாடியும் வளர தொடங்கிவிடும்.

4.கருஞ்சீரக எண்ணெய்யையும் நீங்கள் முகத்தில் தேய்க்க பயன்படுத்தலாம்.

Comment

Successfully posted