காவலன் செயலி, மக்கள் பாதுகாப்பின் உச்சம்-ஏ.கே.விஸ்வநாதன்

Dec 12, 2019 06:38 AM 1341

பொதுமக்கள் தங்களின் பிரச்சனைகள் மற்றும் ஆலோசனைகள் குறித்த கருத்துக்களை காவல்துறைக்கு தெரிவிக்க விரைவில் ஒரு திட்டத்தை காவல்துறை செயல்படுத்த இருப்பதாக சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாநகரில் உள்ள மகளிர் கல்லூரியில் காவலன் செயலி குறித்து, மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், காவலன் செயலி, மக்கள் பாதுகாப்பின் உச்சம் என்று பெருமைப்பட தெரிவித்தார்.

Comment

Successfully posted