கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு

Aug 17, 2018 01:13 PM 880

கர்நாடகாவில் கொட்டித் தீர்க்கும் மழையால் அங்குள்ள அணைகளில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அதிகரிக்கப்பட்டுள்ளது. அணைகளுக்கு வரும் உபரி நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடியும், கபினியில் இருந்து 80 ஆயிரம் கன அடி நீரும் திறக்கப்படுவதால், காவிரியில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவும் 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

 

 

Comment

Successfully posted