மழையின்மையால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது: துணை முதல்வர்

Jun 23, 2019 06:49 AM 184

பருவமழை பொய்த்துப் போனதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதே தவிர, தண்ணீர் பஞ்சம் ஏற்படவில்லை என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தண்ணீர் வினியோகத்தை தடுத்தால் அதனை அரசு எதிர்கொள்ள தயாராக உள்ளதாக கூறினார்.

Comment

Successfully posted