கோவையில் தெரு நாய்களை துரத்திச் சென்ற காட்டு யானைகள்

Nov 14, 2019 08:54 AM 104

கோவை மாவட்டம் பெரியநாயக்கபாளையம் குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகள் புகுந்தது. சமீப காலமாக குடியிருப்பு பகுதி மற்றும் விளை நிலங்களில் காட்டு யானைகள் நுழைவது அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பெரியநாயக்கபாளையம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானை கூட்டம், தெருவில் சுற்றித் திரியும் நாய்களை துரத்திய படி ஓடியது. இவை அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி தற்போது வெளியாகியுள்ளது.

Comment

Successfully posted