டிசம்பர் 3-வது வாரத்தில் குளிர்கால கூட்டத் தொடர்

Oct 16, 2018 12:41 PM 479

ஆண்டுதோறும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் மாத இறுதியில் தொடங்குவது வழக்கம்.

இந்நிலையில், மத்தியபிரதேசம், மிசோரம், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறுகிறது.

எனவே, இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 3-வது வாரத்தில் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Comment

Successfully posted