குல்மார்க் மாவட்டத்தில் குளிர்கால விளையாட்டு போட்டிகள் தொடங்கின.

Jan 03, 2021 08:12 AM 17635

காஷ்மீரின் குல்மார்க் மாவட்டத்தில் பனி படர்ந்துள்ள சிகரத்தில் குளிர்கால விளையாட்டு போட்டிகள் துவங்கியுள்ளது. SNOW SKATING, SNOW CYCLING, SNOW RIDING உள்ளிட்ட 7 விதமான பனி சறுக்கு போட்டிகளில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டு விளையாடி மகிழ்ந்தனர். மாநிலத்தில் சாகச சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் சுற்றுலாத்துறை இப்போட்டிகளை நடத்துகிறது.

 

Comment

Successfully posted