பழங்குடியின மக்களுடன் நடனமாடிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை

Oct 23, 2019 09:48 PM 732

தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பழங்குடியின மக்களுடன் சேர்ந்து நடனமாடினார்

தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அம்மாநில பழங்குடியின மக்களுடன் ஆலோசனை நடத்தினர். ஆலோசனையின் போது, பழங்குடியின மக்களுக்கு செய்யப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் வளர்ச்சி குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் பழங்குடியின மக்களின் இடஒதுக்கீடு, பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆலோசனைக்கு பிறகு, பழங்குடியின மக்களுடன் இணைந்து அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் நடனமாடினார். ஆளுநரின் எளிமை தங்களை வெகுவாக ஈர்த்ததாக பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Comment

Successfully posted