கேரளாவில் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ மீது மகளிர் ஆணையம் வழக்கு

Feb 12, 2019 08:02 AM 186

கேரளாவில் பெண் ஐஏஎஸ் அதிகாரியை ஒருமையில் பேசிய எம்எல்ஏ மீது மகளிர் ஆணையம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மூணாறில், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, பஞ்சாயத்து சார்பில் நடக்கும் கட்டட பணிகளை தடுத்த துணை ஆட்சியர் ரேணுகா ராஜை, மார்க்சிஸ்ட் எம்எல்ஏ ராஜேந்திரன் ஒருமையில் பேசினார். இந்த சம்பவம் சர்ச்சையானதை அடுத்து, அவர் வருத்தம் தெரிவிப்பதாக கூறினார்.

Comment

Successfully posted