பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஆஸ்திரேலியா நாட்டு பயணிக்கு தர்ம அடி

Nov 19, 2019 09:23 PM 820

கர்நாடக மாநிலத்தில் பெண் ஒருவரிடம் தவறுதலாக நடக்க முயன்ற ஆஸ்திரேலிய சுற்றுலா பயணிக்கு அப்பகுதி மக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்

பாகல்கோட் மாவட்டத்தில் ஆஸ்திரேலிய சுற்றுலா பயணி ஒருவர் மது போதையில் இளம்பெண் ஒருவரிடம் தவறுதலாக நடக்க முயன்றுள்ளார். இதனை அறிந்த உள்ளூர் வாசிகள் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணியை மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்துள்ளனர். இதனால் படுகாயமடைந்த சுற்றுலா பயணி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா பயனியை உள்ளூர் வாசிகள் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

Comment

Successfully posted