ஒரே இரவில் மில்லியனர் ஆன 20 வயது இளைஞர்..

Dec 13, 2019 04:05 PM 847


ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளைஞர் ஒரே இரவில் மில்லியனர் ஆகி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

சிட்னியில் வசித்து வரும் இளைஞர் தனது வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது காலையில் இளைஞருக்கு ஒரு போன் வந்துள்ளது.
அதில் இவருக்கு லாட்டரி சீட்டு விழுந்துள்ளதாக கூறியுள்ளனர். முதலில் அதனை நம்பாதவர்,  பின்பு தனக்கு 6 டிஜிட்டில் லாட்டரி சீட்டு விழுந்துள்ளதை  பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த பணத்தை வைத்து தனது படிப்பிற்கு செலவு செய்வேன் என்றும் கூறியுள்ளார்.

 2020 ஆம் ஆண்டு வர உள்ள நிலையில் இந்த இளைஞருக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டம் அடித்து இருப்பது வேற லெவல் தான்.மேலும், இந்த இளைஞர் ஒரு மாதத்துக்கு முன்புதான் லாட்டரி சீட்டு வாங்க தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted