ரசிகர்கள் பற்றி விவேக் எழுப்பிய கேள்வி - அஜித் அளித்த சூப்பர் பதில்!

Oct 13, 2018 02:33 PM 1306

பில்லா பாண்டி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர் விவேக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நடிகர் அஜித்தை புகழ்ந்து நீண்ட நேரம் பேசிய விவேக், அஜித்துக்கு எப்படி இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை என்றார்.

இதுபற்றி அஜித்திடமே தான் கேட்டதாகவும், அதற்கு அவர் டோன்ட் நோ ஜி என பதில் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் அஜித்திற்கு ஏன் இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது தனக்கு தெரியும் என குறிப்பிட்ட விவேக், தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்பு ஆகிய காரணங்களே அஜித்திற்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்க காரணம் என்றார்.

Comment

Successfully posted

Super User

super thala


Super User

சுய உழைப்பில் உயர்ந்தவர்


Super User

அதிமுக போல்


Super User

Thala thala thanga


Super User

super