காதலா? எனக்கா? விளக்கமளித்த ஐஸ்வர்யா...

May 11, 2019 11:37 AM 659

ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கமுட்டை திரைப்படம் மூலம் அறிமுகமானார்.தனது நடிப்பின் மூலம் சில நாட்களிலேயே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிவிட்டார்.சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் சில செய்திகள் பரவியது.அதனைக் கண்ட ஐஸ்வர்யா தானாகவே முன்வந்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

நான் காதலிப்பதாக சில வதந்திகள் பரவுகின்றன..நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன், யார் அந்த பையன் என்று தெரிந்துகொள்வதற்கு.நிச்சயம் நான் காதலித்தால் நானே முன்வந்து உங்களிடம் சொல்லுவேன்.நான் சிங்கிளாக சந்தோஷமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த டுவீட்-க்கு ‘நான் கூட கமிட் ஆயிட்டிங்களோனு பயந்துட்டேன், அப்பாடா... சிங்கிள் தான்.. என காமெடியான கமெண்ட்களும் வந்துள்ளது.

Comment

Successfully posted