கொரோனா சடலங்கள் கட்டணமின்றி எரிக்கப்படும் - மதுரை மாநகராட்சி அறிவிப்பு

Jun 03, 2021 12:16 PM 1014

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை கட்டணமின்றி எரிக்கப்படும் - மாநகராட்சி அறிவிப்பு

மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை எரியூட்ட தத்தனேரி மற்றும் மூலக்கரை மின்மயானங்களில் நாளை முதல் வரும் ஜூலை 3ஆம் தேதி வரையில் கட்டணமின்றி எரிக்கப்படும் எனவும் இதற்கான கட்டணங்களை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மதுரை சிவகங்கை மாவட்ட செங்கல் உறுப்பினர்கள் மற்றும் ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் ஆகிய அமைப்புகள் செலுத்தும் என அறிவிப்பு


யாரேனும் கட்டணம் கேட்டால் புகாருக்கு 842 842 5000 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என மதுரை மாநகராட்சி அறிவிப்பு

Comment

Successfully posted