மகளிருக்கான அம்மா மானிய விலை ஸ்கூட்டர் முன் பணம் செலுத்தாமல் பெறலாம்: எஸ்.பி.வேலுமணி தகவல்

Feb 12, 2019 02:35 PM 711

மகளிருக்கான அம்மா மானிய விலை ஸ்கூட்டர் 82 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய அவர், முன் பணம் செலுத்தாமல் மானிய விலை ஸ்கூட்டரை பயனாளர்கள் பெறலாம் என்று கூறினார்.

Comment

Successfully posted