"மக்கு....." கெட்ட வார்த்தை பேசும் வடசென்னை ஹீரோயின்...

Oct 18, 2018 10:06 PM 1573

வெற்றிமாறனின் வடசென்னை திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியானது. இந்த திரைப்படத்தில் சில இடங்களில் இடம்பெற்றுள்ள கெட்ட வார்த்தைகள் முகம் சுளிக்க வைத்துள்ளன.

ஒரு இடத்தில் நாயகி, ஐஸ்வர்யா மக்கு கூ என கூறும்போது தியேட்டரில் விசில் பறக்கிறது. ஆனால் குடும்பத்துடன் செல்பவர்களுக்கு முக சுளிப்பை மட்டுமே அந்த வசனம் ஏற்படுத்தியுள்ளது.

மற்றபடி வெற்றிமாறனின் பிற திரைப்படங்களான, பொல்லாதவன், புதுப்பேட்டை படங்களையே பல இடங்களில் வட சென்னையும் பிரதிபலிக்கிறது.

Comment

Successfully posted