பவானிசாகர் அணையில் வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரிப்பு

May 25, 2019 12:41 PM 171

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணை வெளிநாட்டு பறவைகளின் வரத்தால் அழகுடன் காட்சியளிக்கிறது.

சத்தியமங்கலம் தாலுக்காவில் அமைந்துள்ள பவானி சாகர் அணையானது வனப்பகுதியை ஒட்டியுள்ளது. இங்கு கோடை காலங்களில் வரும் பறவைகள் மற்றும் விலங்குகளை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் கோடை காலத்தை முன்னிட்டு வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் வந்துள்ளன. ஆஸ்திரேலியா, சைபீரியா மற்றும் இந்தியாவின் வடமாநிலங்களிலிருந்தும் பலவிதமான பறவைகள் இங்கு வந்துள்ளதால் அவற்றை பொது மக்கள் ஆர்வத்துடன் கண்டு செல்கின்றனர்.

Comment

Successfully posted