பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கிறது

May 23, 2019 08:21 AM 503

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடந்த முடிந்த நிலையில்,இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.தபால் வாக்குகள் எண்ணப்பட்ட சிறது நேரத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

Comment

Successfully posted