தோனிக்கு உணர்ச்சி பொங்க பாடலை அர்ப்பணித்த பிராவோ!

Jul 07, 2020 11:43 AM 4124

தோனி தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான பிராவோ, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பாடல் ஒன்றை பாடி வீடியோவாக வெளியிட்டுள்ளார். number 7 என தோனியின் ஜெர்சி நம்பரை குறித்து பதிவிட்டுள்ள அந்த பாடலில் தோனி பிறந்த இடம் தொடங்கி, மூன்று வித கோப்பைகளையும் கைப்பற்றிய வரலாறு அனைத்தையும் நினைவு கூர்ந்து பாடியுள்ளார். மேலும், தோனியை தனது சகோதரன் என குறிப்பிட்டு பதிவிட்டுள்ள இந்த பாடலை சமூக வலைதளங்களில் தோனி ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

image

 

Comment

Successfully posted