ராஜிவ் கொலை வழக்கு: சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் காலமானார்

May 12, 2021 10:19 AM 1382

சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் காலமானார்

ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன், "ராஜீவ் காந்தி கொலை வழக்கு மர்மம் விலகும் நேரம்" என்ற நூலை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


கள்ளக்குறிச்சியில் வசித்து வந்த சிபிஜ இயக்குனர் ரகோத்தமன் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். கடந்த 36-ஆண்டுகளாக சி.பி.ஐ-யில் பணியாற்றியுள்ளார்.

ரகோத்தமனின் சொந்த ஊர் உளுந்தூர்பேட்டையை அடுத்துள்ள பாண்டூர் கிராமம். அவரது உடலின் நல்லடக்கம் சொந்த ஊரான பாண்டூரில் இன்று மாலை நடைபெற உள்ளது.

Comment

Successfully posted