சந்திராயன் -2 விண்கலத்தின் பிரத்யேக புகைப்படங்கள் வெளியானது..

Jun 12, 2019 10:41 AM 325

சந்திராயன் -2 ஜூலை 2 ஆம் வாரத்தில் விண்ணில் ஏவ உள்ள நிலையில் தற்போது சந்திராயன் -2 விண்கலத்தின் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

image

நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்- 2 விண்கலம், அடுத்த மாதம் 2ம் வாரத்தில் விண்ணில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

image

சந்திராயன் 1 ஏவப்பட்டு 10 ஆண்டுகள் கழிந்த நிலையில் சந்திராயன்-2 விண்கலம் இரண்டாம் கட்டமாக விண்ணில் ஏவப்பட உள்ளது. சுமார் 800 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம் செப்டம்பர் 6 ஆம் தேதி நிலவில் தரையிங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted