300 மருத்துவப்பணிகளுக்கு சென்னை மாநகராட்சியில் நாளை நேர்காணல்...

Apr 28, 2021 10:20 AM 725

150 மருத்துவர்கள் 150 செவிலியர்கள் தேவை என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், 300 மருத்துவப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள்சேர்ப்பு ந்டைபெற உள்ளது. 

 

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி தெரிவித்ததாவது: 

  • சென்னை மாநகராட்சியில் கொரனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள 150 மருத்துவர்களும், 150 செவிலியர்களும் தேவை
  • ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்
  • சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் நேர்காணல் நடைபெறுகிறது 

Comment

Successfully posted